கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது
கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை கிறிஸ்மஸ் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது விருதுநகர் பாண்டி நகர் பகுதியில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளார் தலைமையில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது sfs பள்ளி முதல்வர் ஆரோக்கியம் அடிகளார் மற்றும் உதவி பங்குத்தந்தை மரிய ஜான் பிராங்க்ளின் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story



