தமிழ் பல்கலைக்கழகத்தில் நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாள்
Thanjavur King 24x7 |25 Dec 2024 12:45 PM GMT
நினைவு நாள்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு நாளை முன்னிட்டு நேற்று நிருவாகக் கட்டடத்தில் உள்ள அவரது சிலைக்கு தொழில் (ம) நிலஅறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ரெ.நீலகண்டன் தலைமையில் முற்பகல் 11க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், புலத்தலைவர்கள், அனைத்துத் துறைத்தலைவர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
Next Story