பனப்பாளையத்தில் நாளை மின்தடை

பல்லடம் பனப்பாளையத்தில் நாளை மின்தடை
பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது பல்லடம் பனப் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பனப்பாளையம், மாதபூர், கணபதிபாளையம், குங்குமம் பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், நல்ல கவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகர், ராயர்பாளையத்தில் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story