செஞ்சியில் பரிசு வழங்கிய மு.அமைச்சர் மஸ்தான்
Villuppuram King 24x7 |25 Dec 2024 4:24 PM GMT
பரதநாட்டிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தனியார் மண்டபத்தில்,ஸ்ரீ ஜனனி நாட்டியாலயாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழாவில்,கலந்து கொண்டு , சிறப்பாக நடனமாடிய மாணவிகளை வாழ்த்தி இன்று( டிசம்பர் 25)முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ சான்றிதழ்கள் வழங்கினார்.உடன் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ர் விஜயகுமார்,செஞ்சி பேரூராட்சி தலைவர,மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,நகர செயலாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Next Story