திருவண்ணாமலையில் ரத்ததான முகாம்.

திருவண்ணாமலையில் ரத்ததான முகாம்.
மாணவ மாணவியர் பங்கேற்பு.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் தீபம் லயன்ஸ் சங்கம் திருவண்ணாமலை இணைந்து கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இரத்த தானம் செய்தனர். தீபம் லயன்ஸ் சங்கத் தலைவர் செயலாளர் பொருளாளர் மாவட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story