சேலத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Salem King 24x7 |26 Dec 2024 1:41 AM GMT
செயற்பொறியாளர் தகவல்
கே.ஆர். தோப்பூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மாரமங்கலத்துப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, பாகல்பட்டி ஆகிய மின்பாதைகளில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாப்பாடி, காரைசாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்ப்பட்டி, செம்மண்கூடல், பாகல்பட்டி, கே.ஆா்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், குயவனூர், கரியாம்பட்டி, தோலூர், இரும்பாலை, மோகன்நகர், தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம்சக்திநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story