தாழையூத்து சுரங்க பாதையில் தேங்கி கிடக்கும் தண்ணீர்

தாழையூத்து சுரங்க பாதையில் தேங்கி கிடக்கும் தண்ணீர்
தேங்கி கிடக்கும் தண்ணீர்
நெல்லை மாநகர தாழையூத்து தேசிய நெடுஞ்சாலையை எளிதில் கடப்பதற்காக மக்கள் நலன் கருதி சுரங்கபாதை அமைக்கப்பட்டது. நெல்லையில் கடந்த 12,13 ஆகிய இரு தினங்களில் பெய்த தொடர் மழை காரணமாக சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியது. பின்னர் அந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. இருப்பினும் சுரங்கப்பாதையில் தினமும் ஒரு அடி உயர தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் மக்கள் அவ்வழியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
Next Story