வல்லவாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெயர் பலகை

நிகழ்வுகள்
வல்லவாரி கிழக்கு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நீண்ட நாட்களாக பெயர் பலகை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதை அறிந்த ஒன்றிய பெருந்தலைவர் ஏற்பாட்டில் இன்று வல்லவாரி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பெயர் பலகை வைக்கும் பணி நடைபெற்றது. இதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு திமுக கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story