புதுகை: மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க எண் வெளியீடு!
Pudukkottai King 24x7 |26 Dec 2024 3:41 AM GMT
அரசு செய்திகள்
புதுகை முன்னாள் ராணுவத்தினர் நகர், விஸ்வ தாஸ் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டால்TNEB கேங்மேன் வீரபத்திரன் 8807538882 என்பவரை தொடர்பு கொள்ளுமாறும் நீங்களாகவே போஸ்ட் மரம் ஏறுதல் டிரான்ஸ்பார்மர் ஏறுதல் போன்ற நடவடிக்கை ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு மின்சார வாரிய நகர் உதவி செய்ய பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story