இளங்கோவன் படம் திறப்பு விழா

இளங்கோவன் படம் திறப்பு விழா
கோபியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் படத்திறப்பு விழா அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன் தலைமையில் கோபியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கலந்து கொண்டு இளங்கோவனிடம் பழகியது குறித்து நினைவு கூர்ந்தார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் சு முத்துசாமி,அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி வெங்கடாசலம் |ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம்,மற்றும் அதிமுக,பாமக,கொ.மு.க, த.வெ.கா , உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story