திருவரங்குளத்தில் நாளை மின்தடை!

திருவரங்குளத்தில் நாளை மின்தடை!
மின் நிறுத்தம்
புதுகை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் சிவகாமி ஆட்சி நகர் தேக்காட்டூர் கவி நாடு திருவரங்குளம் நத்தத்துப்பட்டி நமணசமூத்திரம் சமுத்திரம் அம்மையாபட்டி கடையக்குடி எல்லைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை 27ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story