சேகர் ஹைப்பர் மார்க்கெட் திறப்பு விழா

சேகர் ஹைப்பர் மார்க்கெட் திறப்பு விழா
விழா
திருக்கோவிலுாரில் சேகர் ஹைப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருக்கோவிலுார், வடக்கு வீதியில், சேகர் ஸ்டோர்ஸின் மற்றும் ஒரு அங்கமாக சேகர் ஹைப்பர் மார்க்கெட் துவங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.நிர்வாகி சுப்பிரமணியன் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றார். பூங்கோதை, செந்தாமரை ரிப்பன் வேட்டி திறந்து வைத்து சுவாமி வழிபாடு செய்தனர்.சின்னத்திரை நடிகர்களின் வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள், முதல் விற்பனையில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். சண்முகம் நன்றி கூறினார்.
Next Story