அரக்கோணம் எம்எல்ஏவின் அதிரடி அறிவிப்பு

அரக்கோணம் எம்எல்ஏவின் அதிரடி அறிவிப்பு
அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழையின் காரணமாக இந்த பொதுக்கூட்டம் ஜனவரி 7ஆம் தேதி சாலை கிராமத்தில் நடைபெறும் என்று ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ரவி இன்று தெரிவித்துள்ளார்.
Next Story