தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Thiruvarur King 24x7 |26 Dec 2024 1:34 PM GMT
திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்டவாரத்தை குறிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருவாரூர் மாவட்ட பழைய ரயில் நிலையத்தில் இருந்து தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்டவாரம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஶ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர் பழைய ரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக விழிப்புணர்வு பேரணியானது புதிய ரயில் நிலையத்தில் நிறைவு பெற்றது.
Next Story