புதுக்கோட்டை ஐயப்பன் ஆலயத்தில் தேரோட்டம்!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை PU சின்னப்பா நகரில் உள்ள ஐயப்பன் ஆலயத்தின் மூவரிடம் தேரோட்ட நிகழ்வு இன்று இரவு வானவேடிக்கையுடன் நடைபெற்றது. புதுக்கோட்டை பிருந்தாவன பகுதிக்கு வந்த தேரில் வீற்றிருந்த ஐயப்பனை ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர். வானவேடிக்கையுடன் நகரில் பல்வேறு இடங்களில் தேரோட்ட நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஐயப்பனை வழிபட்டனர்.
Next Story