கடையக்குடி நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்த நீதிபதி

அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்; புதுக்கோட்டை அருகே உள்ள கடையக்குடி அணைக்கட்டு பகுதியை ஆய்வு செய்தார். செய்யப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் தேக்கி வைக்கப்பட்ட நீரின் தூய்மை குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் நீதியரசர் சுரேஷ்குமார் இந்நிகழ்வில் கரையக்கூடிய கிராமத்தை சேர்ந்த விவசாய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story