ராமநாதபுரம் அஞ்சலி செலுத்தப்பட்டது
ராமநாதபுரத்தில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் எம்.சி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட நகர் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
Next Story




