முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

X
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை ஒட்டி அவரது உருவப் படத்திற்கு விருத்தாசலம் பாலக்கரையில் எம் எல் ஏ ராதாகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் விருத்தாசலம் நகர தலைவர் ரஞ்சித் குமார் முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, வட்டார தலைவர்கள் சாந்தகுமார், ராவணன், மற்றும் ராஜா, கனகராஜ் பார்த்திபன் ராஜசேகர் பைசல் ஆனந்த், லாவண்யா, மங்கையற்கரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்
Next Story

