உங்களைத் தேடி உங்கள் ஊரில்

உங்களைத் தேடி உங்கள் ஊரில்
பண்ருட்டி பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், ஏரிப்பாளையம் - சிறுவத்தூர் சாலையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே நபார்டு நிதியின் மூலம் ரூ.16.30 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப்பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ,ப., இன்று (26.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story