சேமக்கோட்டை ஊராட்சி, வையாபுரிப்பட்டினம் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள்

சேமக்கோட்டை ஊராட்சி, வையாபுரிப்பட்டினம் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள்
மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை ஊராட்சி, வையாபுரிப்பட்டினம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று (26.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story