எரிச்சி ஒத்தக்கடை அருகே ஆட்டோ மீது பைக் மோதி விபத்து!
Pudukkottai King 24x7 |28 Dec 2024 3:25 AM GMT
விபத்து செய்திகள்
அறந்தாங்கி அடுத்த எரிச்சி ஒத்தக்கடை பகுதியில் அறந்தாங்கிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற நபரும் எரிச்சியில் இருந்து ஒத்தக்கடை நோக்கி வந்த ஆட்டோவும் மோதியதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில், பைக்கின் முன்பக்கம் நொறுங்கியது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் விபத்துக்கு உள்ளானவர்கள் விபரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story