விஜயகாந்த் பிறந்தநாள் நூதன முறையில் ஓவியம்

விஜயகாந்த் பிறந்தநாள் நூதன முறையில் ஓவியம்
ஓவியம்
திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணி புரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் கேப்டன் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் முன்னிட்டு ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் 50 ஆண்டு கோரிக்கையான மேம்பாலத்தை மணலூர்பேட்டையில் கட்டிக் கொடுத்த விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கேப்டன் கட்டிய மேம்பாலம் போன்ற "மேம்பாலம் மாதிரி செய்து" அந்த மேம்பால மாதிரியில் மார்க்கரை இணைத்து அதன் மூலம் கேப்டன் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்தினார்.
Next Story