ராமநாதபுரம் மாதாந்திர நகராட்சி கூட்டம் நடைபெற்றது

ராமநாதபுரத்தில் நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் ஆர் கே கார்மேகம் தலைமையில் நகராட்சி கமிஷனர் நஜிதா பர்வீன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பாதாசாக்கடையின் கழிவுநீர் தெருக்களில் அவ்வப்போது சூழ்ந்துள்ளதால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகின்றது எனவே பாதாள சாக்கடை கழிவு நீரை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வரி அதிகமாக விதிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே வரிகளை குறைக்க வேண்டும் என்றும் குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது.
Next Story