ராமநாதபுரம் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
ராமநாதபுரத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நகர் கழகச் செயலாளர் பாண்டியன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது நிர்வாகிகள் ராமகிருஷ்ணன் செந்தில் சதாம் உசேன் குமார் உட்பட தேமுதிக செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்
Next Story