கிணற்றில் தவறி விழுந்த எலக்ட்ரிசியன் சடலமாக அமைப்பு
Dharmapuri King 24x7 |28 Dec 2024 8:40 AM GMT
இண்டூர் அருகே மோட்டார் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு காவலர்கள் விசாரணை
தர்மபுரி மாவட்டம் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இண்டூர் அருகே உள்ள இ. கே.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவன். இவரது மகன் பார்த்திபன் எலக்ட்ரீசியன். இவர் இன்று பாறை கொட்டாங் அருகில் உள்ள விவசாய கிணற்றில் மின் மோட்டாரில் வேலை. செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பார்த் திபனின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இண்டூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story