ஓசூரில் கோர்ட் வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.

ஓசூரில் கோர்ட் வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.
ஓசூரில் கோர்ட் வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.
தமிழகத்தில் சமீப காலமாக நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்று வரும் கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து நடத்தினர். அதில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அதன்படி ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நீதிமன்ற வளாகத்துக்குள் வருவோரை சோதனை செய்த பிறகு அனுமதித்தனர்.
Next Story