விஜய்காந்த் நினைவு தினம்-நெல்லை முபாரக் அறிக்கை

விஜய்காந்த் நினைவு தினம்-நெல்லை முபாரக் அறிக்கை
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
மறைந்த விஜய்காந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 28) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கென தனி பாணியை உருவாக்கி மக்கள் மனங்களை வென்றவர். ஓராண்டு நினைவு தினத்தில் அவர்தம் மக்கள் பணிகளை நாம் நினைவு கூறுவோம் என தெரிவித்துள்ளார்.
Next Story