மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார் தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர்28ஆம் தேதி உயிர் இறந்தார் அவரின் முதலாம் ஆண்டு குருபூஜை விழா தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் மட்டுமின்றி பலதரப்பட்ட மக்களால் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் விருதுநகர் பாண்டியன் நகர் பகுதி விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் கழக கொள்கை பரப்பு துணை செயாலாளர் மாஃபா.க. பாண்டியராஜன் விஜயகாந்த் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்..
Next Story









