திருவண்ணாமலை காவல் துணை கண்காணிப்பாளருக்கு பதவி உயர்வு.
Tiruvannamalai King 24x7 |28 Dec 2024 3:27 PM GMT
காவல்துறையினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த க.அண்ணாதுரை வேலூர் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள அண்ணாதுரை அவர்களுக்கு காவல்துறையினர் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story