விருத்தாசலத்தில் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
Virudhachalam King 24x7 |28 Dec 2024 5:46 PM GMT
உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி விருத்தாசலம் பாலக்கரை அம்மா உணவகம் முன்பு மற்றும் பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பு, ஆயியார் மடம் ஆகிய பகுதிகளில் நகர சார்பில் மற்றும் 12 ஆவது வார்டு 13 அவது வார்டு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் நகர பொறுப்பாளர்கள் வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story