சங்கரன்கோவிலில் அருகே பூச்சி மருந்து குடித்து பெண் பலி
Sankarankoil King 24x7 |29 Dec 2024 2:41 AM GMT
பூச்சி மருந்து குடித்து பெண் பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி இவர் கணவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் மனவேதனை இருந்த ராஜேஸ்வரி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story