குமரி : லேசரில் ஜொலிக்கும் திருவள்ளுவர் சிலை
Nagercoil King 24x7 |29 Dec 2024 7:43 AM GMT
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவர் சிலை உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த சிலையை திறந்தார். தற்போது 25ம் ஆண்டு விழா நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. மேலும் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் சிலை கூண்டு பாலத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை தேசியக் கொடியின் வண்ணத்தில் லேசர் விளக்குகளால் ஜொலிக்கும் விதத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
Next Story