புதுகை கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்!

நிகழ்வுகள்
புதுகை கீழ மூன்றாம் வீதி வரதராஜ பெருமாள் கோயில் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் அந்த புகார் பேரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று காலை கொசு மருந்து அடித்தனர். மேலும் நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று வீட்டை சுற்றி குப்பை கூலங்களை இருக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
Next Story