நகை கொள்ளையர்கள் இருவர் மீது குண்டாஸ்!

குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 9 தேதி வீட்டில் இருந்த மாமியார் மருமகளை கட்டிப்போட்டு தாக்கி 47 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ராஜசேகர் மகேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
Next Story