சத்தியில் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

சத்தியில் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
சத்தியில் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
சத்தியில் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நகர மற்றும் ஒன்றிய தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பில் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பழைய பேருந்து நிலையம் முன் நகர பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் அவைத்தலைவர் பர்கத் முன்னிலையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் நகர செயலாளர் தரணி முருகன், சிவக்குமார் பாலமுருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் எம் ரவிக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ். எம். ராஜ மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story