சத்தியமங்கலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

சத்தியமங்கலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
சத்தியமங்கலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
சத்தியமங்கலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், கைதான ஞானசேகரன் செல்போனில் சார் சார் என யாரிடம் பேசினார் என்பதை காவல்துறையினர் மறைப்பதாக கூறியும், 'யார் அந்த சார்?' என்ற தலைப்பில், பவானிசாகர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சத்தி சுற்று வட்டாரப்பகுதிகளில், பல்வேறு இடங்களில், அதிமுக சார்பில் சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர், பொது மக்களுக்கிய பேசும் பொருளாக மாறி உள்ளது. போஸ்டரால் பரபரப்பு
Next Story