ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் அழைப்பு

ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் அழைப்பு
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா
திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் நாளை (டிசம்பர் 30) காலை 10 மணி அளவில் வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் சிலை அருகில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story