ராமநாதபுரம் - ஊராட்சி மன்றத் தலைவருக்கு பணி நிறைவு விழா

ராமநாதபுரம் - ஊராட்சி மன்றத் தலைவருக்கு பணி நிறைவு விழா
X

ஊராட்சி மன்றத் தலைவருக்கு பணிநிறைவு விழா

ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு பணி நிறைவு விழா நடைபெற்றது

ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு பணி நிறைவு விழா நடைபெற்றது.

ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் சையது அப்பாஸ் அவர்களுக்கு பணி நிறைவு விழா நடைபெற்றது. ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் பணி நிறைவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டினர்.

Next Story