கிருஷ்ணகிரி: பாரதிய ஜனதா கட்சி மண்டல் தலைவர் தேர்வு.

கிருஷ்ணகிரி: பாரதிய ஜனதா கட்சி மண்டல் தலைவர் தேர்வு.
கிருஷ்ணகிரி: பாரதிய ஜனதா கட்சி மண்டல் தலைவர் தேர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியில் இன்று நடந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் கிழக்கு மண்டல் தலைவராக 2 வது முறையாக S.சாமிநாதன் தேர்வாகியுள்ளார். இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள், மண்டல் நிர்வாகிகள் கிளைத்தலைவர்கள், மகளிர் அணி செயலாளர்கள், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Next Story