திண்டுக்கல்லில் மாநில அளவிலான கால்பந்து போட்டி

திண்டுக்கல்லில் மாநில அளவிலான கால்பந்து போட்டி
திண்டுக்கல்லில் மாநில அளவிலான கால்பந்து போட்டி
திண்டுக்கல், அனுமந்தராயன் கோட்டையில் இன்று நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில், முதல் பரிசை திண்டுக்கல் பிரபு மெமோரியல் அணியும், இரண்டாம் பரிசை JPK திருச்சி அணியும், மூன்றாம் பரிசை திண்டுக்கல் 7 டாலர் அணியும், 4வது பரிசை சென் ஜோசப் பாலிடெக்னிக் கன்னியாகுமரி அணிகளும் வென்றனர். விழாவின் ஏற்ப்பாட்டை லயோலா கால்பந்து அணியினர் மற்றும் அனுமந்தராயன் கோட்டை இளைஞர்கள் செய்திருந்தனர்.
Next Story