மாவட்த்தில் லாட்டரி சீட்டு விற்ற இரண்டு போருக்கு காப்பு.

மாவட்த்தில் லாட்டரி சீட்டு விற்ற இரண்டு போருக்கு காப்பு.
மாவட்த்தில் லாட்டரி சீட்டு விற்ற இரண்டு போருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி விற்பனையை தடுக்க அந்ததந்த காவர் நிலைய போலீசார் தினமும் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி சீட்டு விற்ற ஓசூர் மனோகர் நகரை சேர்ந்த மாதேஷ் (56) கல்லாவியை சேர்ந்த இஸ்மாயில் (62) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.
Next Story