திண்டுக்கல் கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆணையர்

திண்டுக்கல் கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆணையர்
திண்டுக்கல் கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆணையர்
திண்டுக்கல் மாநகராட்சி 47வது வார்டு-சந்தை ரோடு மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணி, 35வது வார்டு- ராஜலட்சுமி நகர் பூங்காவில் தூய்மை பணி, வார்டு - சந்தை ரோடு நுண்ணுரம் செயலாக்க மையம் ஆகிய பணிகளை இன்று மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.ITC நிறுவனம் மூலமாக குப்பையை தரம் பிரித்தல் சம்பந்தமாக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய பணியையும் ஆய்வு செய்தார்.
Next Story