நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து!
Dindigul King 24x7 |29 Dec 2024 5:47 PM GMT
நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து!
திண்டுக்கல் பழனிரோடு காமாட்சிபுரம் பிரிவு அருகே நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வருகின்றனர்.
Next Story