சீலப்பாடி நுழைவு பாதை கழிவுநீர் தேக்கம்

சீலப்பாடி நுழைவு பாதை கழிவுநீர் தேக்கம்
சீலப்பாடி நுழைவு பாதை கழிவுநீர் தேக்கம்
திண்டுக்கல் சீலப்பாடி நுழைவு பாதை கழிவுநீர் தேங்கி உள்ளது. பாதையில் துர்நாற்றம் நோய் பரவும் இடமாக உள்ளது. நான்கு வழிசாலை ரோடு பகுதி அருகே பார்க்கும் அளவில் உள்ளது. திண்டுக்கல் நுழைவு பாதைஜயப்ப பக்தர்கள் டீக்கடை ஹோட்டல் வருகின்றனர். கழிவுநீர் உள்ள இடத்தை மிதித்து வருகின்றனர் பொதுமக்களிடம் தொற்றுநோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story