பாளையங்கோட்டையில் வங்கி பரிவர்த்தனை அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி

X
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை இன்று (டிசம்பர் 30) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் நேரு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாணவிகளுக்கு வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினர்.
Next Story

