மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது பிழையானது - ப சிதம்பரம் பேட்டி

X
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இந்தியா கூட்டணி தோற்கடிக்கும், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் கண்டிக்கத்தக்கது.திட்டமிட்டு நடக்கும் குற்றங்களை தடுக்காமல் விடுத்தால் மட்டுமே ஆக்கு குற்றத்திற்கு மாநில அரசு பொறுப்பேற்க முடியும், ஆளுநர் அவர்கள் தனது வரம்புக்கு உள்ளே இருக்க வேண்டும் எனவும், அரசுதான் அர.சை நடத்த . இரட்டை அரசு எந்த மாநிலத்திலும் நடத்தப்படக்கூடாது.அதுபோல நடத்த அரசியல் சாசனத்தில் அனுமதியே இல்லை என தமிழக ஆளுநரின் செயல்பாட்டை குறித்து கருத்து, அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டது இங்கிலாந்தில் கற்றுக்கொண்ட பாடம் என நினைக்கின்றேன், வயநாடு பேரிடர்க்கு மத்திய அரசு செலவு செய்த பணத்தை ஜிஎஸ்டி உடன் செலவு கணக்கு மத்திய அரசு அனுப்புவது மற்றொரு பேரிடர் .இதுபோல் முன்னாள் எந்தவித உதாரணமாக இல்லை, எனவும்,தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது பல்லாயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்தது, தமிழ்நாட்டில் இந்தி படிக்க விடாமல் செய்தார்கள் என பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது பிழையானது. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்தி மொழி தேர்வு எழுதி வெற்றி பெறுகிறார்கள். நிர்மலா சீதாராமன் கூறுவது நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளாக எனக்கு படவில்லை எனத் தெரிவித்தார்.
Next Story

