புத்தாண்டு பிறப்பையொட்டி பேக்கரி கடைகளில் வண்ண வண்ணமாக விதவிதமாக கேக் புகைப்படம் எடுத்து புக்கிங் செய்யும் பொதுமக்கள்
புத்தாண்டு பிறப்பையொட்டி பேக்கரி கடைகளில் வண்ண வண்ணமாக விதவிதமாக கேக் புகைப்படம் எடுத்து புக்கிங் செய்யும் பொதுமக்கள் 2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நாடு முழுவதும் மக்கள் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கோலாகலமாக திட்டமிட்டு கொண்டாட காத்து கிடக்கும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் பொதுமக்கள் மனதை கவரும் வகையிலான பல்வேறு வடிவங்களில் கலர் கலராக பல்வேறு டிசைன்களில் கேக் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் இதில் கேக் வடிவங்களை பார்த்து பொதுமக்கள் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் தனது கேக் புக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் மக்கள் கேக் புக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அதேபோல தங்களுக்கு வேண்டிய டிசைன்களிலும் கேக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கேக் ஆர்டர் கொடுத்தும் வருகின்றனர்.
Next Story