நாளை புத்தாண்டை ஒட்டி போச்சம்பள்ளி பகுதிகளில் கேக் விற்பனை விறுவிறுப்பு

நாளை புத்தாண்டை ஒட்டி போச்சம்பள்ளி பகுதிகளில் கேக் விற்பனை விறுவிறுப்பு
நாளை புத்தாண்டை ஒட்டி போச்சம்பள்ளி பகுதிகளில் கேக் விற்பனை விறுவிறுப்பு
நாளை புத்தாண்டை தினத்தை கொண்டாட பொதுமக்கள் தயாரிக்க வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் பேக்கரி கடைகளில் கேக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 கிலோ முதல் 5 கிலோ வரை விதவிதமான வண்ணங்களில் கேக்குகள் விற்பனைக்கு வைத்துள்ளனர் இதை வாங்க பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் பேக்கரி கடைகளில் கேக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Next Story