வீராணம்பட்டி அருகே சாலையில் பராமரிப்பு இன்றி கிடக்கும் குப்பைகள்

வீராணம்பட்டி அருகே சாலையில் பராமரிப்பு இன்றி கிடக்கும் குப்பைகள்
X
வீராணம்பட்டி அருகே சாலையில் குப்பைகள்
வீரணம்பட்டி அருகே கொழுத்தணிபட்டி செல்லும் சாலையில் குப்பைகள் அணைத்தும் சாலையோரகளில் கொட்டி குப்பை கிடகாக பற்றிய தூய்மை பணியாளர்கள் சம்மந்த பட்ட அதிகாரிகள் எந்த நடவடிகைகளும் அடுக்கவில்லை என ஊர் மக்கள் குற்றச்சாட்டு
Next Story