காவல்துறை சார்பாக இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் .சுனில்

காவல்துறை சார்பாக இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் .சுனில்
X
புத்தாண்டை பாதுகாப்பான முறையில் கொண்டாட வலியுறுத்தியும். குற்றங்களை தடுக்கும் விதமாகவும் வாகன பேரணி நடைபெற்றது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேவர் சிலை முன்பாக காவல்துறை சார்பாக இது சக்கர வாகன பேரணி நடைபெற்றது இதனை போடியில் புதிதாக பதவியேற்றுள்ள துணை கண்காணிப்பாளர் சுனில் துவக்கி வைத்தார் புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கொண்டாட வலியுறுத்தியும் குற்றங்கள் தடுப்பு தொடர்பான பொதுமக்கள் அச்சமின்றி காவல்துறையுடன் நல்லுணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வலியுறுத்தி இந்த வாகன பேரணி நடைபெற்றது இதில் போடி காவல் ஆய்வாளர் கோபிநாத் ஆய்வாளர் லட்சுமி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்
Next Story